கட்டற்ற மென்பொருள் தழைத்தோங்க உழைப்பவன் – ஆமாச்சு இன்பிராசாப்ட் சர்வீசஸ் மூலம் கட்டற்ற மென்மக் கட்டமைப்பு பணிகள் மேற்கொள்கிறேன் – கட்டற்ற முறையில் தமிழ்க் கணிமை வளர நாட்டம் கொண்டு இயற்றல், மொழிபெயர்த்தல், பயிற்றுவித்தல், நிரலாக்குதல், ஊக்குவித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறேன். இவற்றை அடையும் பொருட்டு உற்றோருடன் யாவர்க்குமான மென்பொருள் அறக்கட்டளையைத் தோற்றுவித்திருக்கிறேன்.
A Free Software activist, proponent & professional, offering Open Source IT Infrastructure & Application Services through Amachu Infrasoft Services. Inclined towards free Computing in my Language Tamil & working towards it through translations, writings, workshops, motivating development activities. Initiated Yavarkkum Software Foundation to achieve these objectives collectively.